¡Sorpréndeme!

Sri Lanka-வுக்கும் நூல் விடும் தாலிபான் | Oneindia Tamil

2021-08-19 4 Dailymotion

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தங்களுக்கும் எப்போதும் தொடர்பு இருந்தது இல்லை; இனி நாங்கள் பெளத்த மத சின்னங்களைப் பாதுகாப்போம்; இலங்கை எங்களையும் பயங்கரவாதிகளாகப் பார்க்க கூடாது என்று தாலிபான்களின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷகீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Talibans has Denied the Links with LTTE and they Assured to Sri Lanka on Buddhist sites.

#Afghanistan
#US
#America
#Srilanka